மேன் vs வைல்ட் நிகழ்ச்சிக்காக நடிகர் ரஜினிகாந்த் கர்நாடகா - கேரளாவை இணைக்கும் பந்திபூர் காட்டை தேர்வு செய்து இருப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது.Controversy on Man Vs Wild, featuring Rajinikanth over the Bandipur Forest selection in Karnataka.